ரயிலில் ஏ.கே.47: ஹரியானா போலீஸ் சென்னை வருகை
சென்னை:
சென்னை ரயிலில் வந்த ஏ.கே.47 துப்பாக்கிகளைப் பெற்றுக் கொண்டு செல்வதற்காக ஹரியானா மாநில போலீஸ்குழுவினர் சென்னை வந்துள்ளனர்.
டெல்லியிலிருந்து சமீபத்தில் சென்னை வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ரிசர்வ் செய்யப்படாத பெட்டியில் ஒருசீட்டுக்கு கீழே ஒரு சூட்கேஸ் அனாதையாக கிடந்தது.
அந்த சூட்கேஸை போலீஸார் சோதனையிட்டபோது, அதில் 2 ஏ.கே.47 துப்பாக்கிகள், ஹரியானா மாநிலபோலீஸார் அணியும் யூனிபாரம், பேட்ச், துப்பாக்கிக் குண்டுகள் உள்ளிட்டவை இருந்தன.
இதுகுறித்து ஹரியானா மாநல போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டது. இந்த நிலையில், இந்த சூட்கேஸை தவறவிட்ட ஹரியானா போலீஸார், பரீதாபாத் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளது தெரிய வந்தது.
இதையடுத்து பரீதாபாத் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் தலைமையில் ஒரு போலீஸ் குழு சென்னை வந்தது.சென்னை போலீஸார் கைப்பற்றியுள்ள பொருட்களை திரும்ப வாங்கிச் செல்வது குறித்து சென்னை போலீசுடன்பேச்சு நடத்தி வருகிறார்கள்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications