விரலைக் கடித்த உயிர் நண்பர்...!
சென்னை:
திருவள்ளூர் அருகே உள்ள தாமரைப்பாக்கம் என்ற இடத்தில் கறிக் குழும்பு கொடுக்காத ஆத்திரத்தில் நண்பரின் விரலைக்கடித்துத் துப்பினார் உயிர் நண்பர் ஒருவர்.
திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரும், புன்னைப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த குமாரும்செங்கல் சூளையில் வேலை செய்து வந்தனர். இருவரும் உயிருக்குயிரான நண்பர்கள்.
வேலைக்கு வந்த குமார் வீட்டிலிருந்து கறிக் குழும்பும், சோறும் எடுத்து வந்திருந்தார். மதிய வேளையில் நண்பர்கள் இருவரும்சாப்பிட அமர்ந்தனர். கறிக்குழம்பைப் பார்த்து நாக்கு ஊறிய கிருஷ்ணன் தனக்குக் கொஞ்சம் தருமாறு கேட்டார்.
ஆனால் தனக்கே கொஞ்சம்தான் இருப்பதாக கூறிய குமார் குழம்பு தர மறுத்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம்ஏற்பட்டது.
தனக்குக் குழம்பு தராத குமாரும் சாப்பிடக் கூடாது என்ற கோபத்தில் குழம்பைத் தட்டி விட்டார் கிருஷ்ணன். இதனால் கோபற்றகுமார் கிருஷ்ணனை அடித்துள்ளார்.
இருவரும் அடிதடியில் இறங்கினர். கட்டி உருண்டனர். கிருஷ்ணன் ஆத்திரத்தில் குமாரின் விரலைக் கடித்துவிட்டார். இதில்குமாரிவின் ஒரு விரலில் கொஞ்சம் வெட்டுப்பட்டு கிருஷ்ணனில் வாயில் வந்துவிட்டது. இதையடுத்து அந்த துண்டு விரலைகிருஷ்ணன் துப்பிவிட்டார்.
அரை விரலோடு குமாரை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு குமாரின் வெட்டுப்பட்டவிரலுக்கு சிகிச்சை தரப்பட்டு வருகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications