ரத்தத்தை வீணாக்காதீர்... அதிருப்தியாளர்களுக்கு இளங்கோவன் அறிவுரை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியிலிருந்து என்னை நீக்குவதற்காக சிலர் ரத்தக் கையெழுத்து போடுவதாககேள்விப்பட்டேன். இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு ரத்தத்தை வீணாக்க வேண்டாம் என்று அவர்களைக்கேட்டுக் கொள்கிறேன் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
இளங்கோவனை தலைவர் பதவியிலிருந்து அகற்ற வேண்டும் என்று அவரது எதிர்ப்பாளர்கள் தீவிமாக வலியுறுத்திவருகின்றனர். ஒரு தரப்பினர் ரத்தத்தில் கையெழுத்துப் போட்டு கட்சித் தலைவர் சோனியா காந்திக்குக் கடிதம்அனுப்பி வருகின்றனர்.
இதுகுறித்து இளங்கோவன் கருத்துத் தெரிவிக்கும்போது:
இதுபோன்ற செயல்களெல்லாம் வீணானவை. இப்படி ரத்தத்தை வீணாக்குவதை விட்டுவிட்டு ஏழை, எளியமக்களுக்கு ரத்ததானம் செய்வதில் அவர்கள் ஈடுபட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலனாவது கிடைக்கும்.
எனவே ரத்தத்தை வீணாக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்றார்அவர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications