ராணுவ விமானங்கள் குண்டுவீச்சு: புலிகளின் முகாம் அழிப்பு
கொழும்பு:
இலங்கை வல்வெட்டித்துறையில் உள்ள விடுதலைப் புலிகளின் முகாம்களை விமானப் படை விமானங்கள் குண்டுவீசி அழித்தன.
இதில் அந்த முகாம்கள் பெரும் சேதமடந்ைததாக பைலட்கள் தெரிவித்ததாக விமானப் படை அறிவித்துள்ளது.
நேற்று யாழ்பாணத்தில் உள்ள கொடிகாமம் அருகே பலாலியில் உள்ள விடுதலைப் புலிகளின் பதுங்குக் குழிகள்மீது ராணுவ விமானங்கள் நடத்தின.
இஸ்ரேல் குழு வருகை:
இதற்கிடையே புலிகள் தாக்குதலில் சேதமடைந்த இலங்கை ராணுவ விமானங்களை மீண்டும் பயன்படுத்த முடியுமா,சேதத்தின் அளவு என்ன என்பதை ஆராய இஸ்ரேல் நாட்டு நிபுணர்கள் கொழும்பு வந்துள்ளனர்.
இஸ்ரேலிடமிருந்து தான் கிபிர் ரக குண்டுவீச்சு விமானங்களை இலங்கை வாங்கியது. இந்த விமானங்களைக்கொண்டு தான் புலிகள் மீது இலங்கை தாக்குதல் நடத்தி வந்தது.
கடந்த மாதம் புலிகள் நடத்திய தாக்குதலில் 3 கிபிர் விமானங்கள் பெரும் சேதமடைந்தன என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications