ஜெ.க்கு எதிரான சாட்சி நீதிமன்றத்தில் மயக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தவழக்கில் சாட்சியம் அளித்த வங்கி அதிகாரி,திடீரென மயங்கி விழுந்ததால் குறுக்கு விசாரணை தடைபட்டது.
முதலாவது தனிக்கோர்ட்டில் இந்த வழக்கு நடந்து வருகிறது. இதில் தற்போது குறுக்கு விசாரணை நடந்து வருகிறது.வங்கி அதிகாரி வித்யாசாகர் என்பவரும் இதில் ஒரு சாட்சியம்.
புதன்கிழமை இவரிடம் குறுக்கு விசாரணை நடந்தபோது, திடீரென வித்யாசாகர் மயங்கி விழுந்தார்.
இதனால் கோர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது. விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டு, வித்யாசாகர் ஓய்வு எடுக்கஅனுமதிக்கப்பட்டார்.
இந்த சூழ்நிலையில், வழக்கு விசாரணையை வரும் 20ம் தேதிக்கு தள்ளிவைப்பதாக நீதிபதி ஆறுமுகப்பெருமாள்ஆதித்தன் அறிவித்தார்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications