குற்றச்சாட்டுக்கு கருணாநிதி மறுப்பு
சென்னை:
மனநலக் காப்பகங்கள் மூடப்படுவதை மன நோயாளிகளின் உறவினர்கள் விரும்பவில்லை. அதனால்தான்,எங்கள் அரசு மனநலக் காப்பகங்களை மூடவில்லை என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
திமுக ஆட்சிக் காலத்திலேயே, அப்போதைய அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, ரகுமான்கான் ஆகியோரைஏர்வாடிக்கு அனுப்பி வைத்தேன். பின்பு அதற்கு ஒரு கமிட்டியும் நியமித்தேன்.
தனியார் மனநல காப்பகங்களை தடை செய்ய வேண்டும் என்று அரசுக்கு அந்த கமிட்டி சிபாரிசு செய்தது.
நாங்களும் அந்த மனநல காப்பகங்களை தடை செய்ய முடிவு செய்தோம். ஆனால், அங்கு சிகிச்சை பெறும் மனநலநேயாளிகளின் உறவினர்கள் அந்தக் காப்பகங்களை தடை செய்வதை விரும்பவில்லை.
அந்த மண்ணில் அவர்கள் சிகிச்சை மேற்கொண்டால்தான் மனநலம் குறைந்தவர்கள் குண்மாவார்கள் என்றநம்பிக்கை அவர்களிடம் இருந்தது. எவ்வளவோ முயற்சி கொண்டும் மனநல காப்பகங்களை தடுக்கமுடியவலில்லை.
இதற்கும் திமுகதான் குற்றவாளியா என்றார் கருணாநிதி.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications