விநாயகர் சதுர்த்தி விழாக்குழு முதல்வரிடம் கோரிக்கை
சென்னை:
தமிழகத்தில் நடக்கவிருக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தக்க பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று இந்துமுன்னணியைச் சேர்ந்த விநாயகர் சதுர்த்தி விழா ஒருங்கிணைப்பாளரான வி. முரளி தமிழக முதல்வரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த மாதம் 22ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை வருகிறது இதையொட்டி 22ம் தேதி முதல் 26ம் தேதிவரைவிநாயகர் சதுர்த்தி விழா நடைபெறும்.
கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் இந்துக்கள் அடக்கி வைக்கப்பட்டார்கள். இந்துக்களுக்கான உரிமைகள் மீண்டும்கிடைக்க முதல்வர் வழி வகுக்க வேண்டும்.
விநாயகர் சதுர்த்தி விழா ஒருங்கிணைப்பு குழுவில் இருப்பவர்கள் மீது போதைப் பொருள் கடத்தல் வழக்குபோன்றவை போடப்படும் என்று கடந்த ஆட்சி காலத்தில் மிரட்டல் விடப்பட்டது. அது போல் மிரட்டல்விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மேலும், இந்த விழாவிற்கு தக்க பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தமிழக முதல்வரைக் கேட்டுக் கொள்கிறோம்என்று அந்த அறிக்கையில் முரளி கூறியுள்ளார்.
-
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications