விநாயகர் சதுர்த்தி... "ஜெ.-கருணாநிதியை அழைப்போம்"
சென்னை:
விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொள்ளுமாறு முதல்வர் ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுப்போம் என இந்துமுன்னணித் தலைவர் ராமகோபாலன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது:
இந்து முன்னணி சார்பில் 22ம் தேதி முதல் 26ம் தேதி வரை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.சென்னை நகரில் பல்வேறு முக்கிய வீதிகளில் 10,000க்கும் அதிகமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுபூஜைகள் செய்யப்படும்.

சென்னை மெரினா கடற்கரை, தி.நகர் வெங்கட்நாராயணா சாலை, திருவட்டீஸ்வரன் பேட்டை ஆகிய 3இடங்களில் பிரமாண்டமான வடிவிலான விநாயகர் சிலைகள் வைக்கப்படவுள்ளன.
விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளுமாறு முக்கிய கட்சித் தலைவர்கள், ஆன்மீகத்தலைவர்கள் உள்ளிட்டவர்களுக்கு அழைப்பு அனுப்பப்படும்.
முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, மூப்பனார், டாக்டர் ராமதாஸ், திருமாவளவன், டாக்டர்கிருஷ்ணசாமி ஆகியோருக்கு நானே நேரில் சென்று அழைப்பு விடுப்பேன் என்றார் ராமகோபாலன்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications