159 வயது பிரசிடென்ஸி காலேஜ் கட்டிடங்களுக்கு ஆபத்து
சென்னை:
சென்னையில் உள்ள பழம்பெரும் கல்லூரிகளில் ஒன்றான மாநிலக் கல்லூரியின் கட்டிடங்கள் இன்னும் சிலவருடங்களில் இடிந்து விழும் அபாயம் இருப்பதாக அந்தக் கல்லூரியின் முதல்வர் நடராஜன் கூறினார்.
ஆங்கிலத்தில் "பிரசிடென்ஸி காலேஜ்" என்று அழைக்கப்படும் மாநிலக்கல்லூரி தொடங்கப்பட்டு 159 ஆண்டுகள்ஆகின்றன.
இந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கப் பொதுக்குழு கூட்டம் கல்லூரி வளாகத்தில் நடந்தது.கூட்டத்தில் நீதிபதி எஸ்.மோகன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நடிகர் தாமு மற்றும் பலர் உறுப்பினராகத்தேர்ந்தெடுக்கப்பட்டனர். கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கல்லூரி முதல்வர் நடராஜன் கூறியதாவது:
மாநிலக்கல்லூரி தொடங்கப்பட்டு 159 ஆண்டுகள் ஆகின்றன. கடந்த சிலநாட்களுக்கு முன்பு இதன் கட்டிடங்களின்நிலைத்தன்மை பற்றி ஆய்வு செய்த தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அதிர்ச்சியூட்டும் தகவலைத் தந்துள்ளது.
அதாவது, இன்னும் 10 ஆண்டுகளில் மாநிலக் கல்லூரியின் கட்டிடங்கள் எல்லாம் இடிந்து தரைமட்டம் ஆகும்அபாயம் இருக்கிறது என்று அறிவித்துள்ளது. இதனை தடுத்து நிறுத்த குறைந்தது, ரூ.3 கோடியாவது தேவைப்படும்என்றார் நடராஜன்.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications