திமுக எம்பிக்கள் அமளி: இன்றும் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
ஞாயிற்றுக்கிழமை சென்னையில் தி.மு.க. நடத்திய கண்டன பேரணியின் போது தி.மு.க. தொண்டர்களை போலீசார்தாக்கியதற்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க. எம்.பிக்கள் ரகளை செய்த காரணத்தால் 2வது நாளாகசெவ்வாய்க்கிழமையும் லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஒத்தி வைக்கப்பட்டன.
மத்திய நாடாளுமன்ற இணை அமைச்சர் ஓ.ராஜகோபாலன் தி.மு.க. எம்.பிக்களை சமாதானம் செய்ய முயன்றார்.ஆனால் தி.மு.க. எம்.பிக்கள் சமாதானம் அடையாமல் தொடர்ந்து கோஷம் எழுப்பிய வண்ணம் இருந்தனர்.
இதையடுத்து ராஜ்யசப அவைத் தலைவர் கிருஷ்ணகாந்த் ராஜ்யசபாவை நாள் ஒத்தி வைத்தார். 2வது நாளாகஅலுவல்கள் எதையும் கவனிக்காமல் ராஜ்யசபா ஒத்திவைக்கப்பட்டது.
தி.மு.க. எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம் காரணமாக லோக்சபாவும் இன்று ஒத்தி வைக்கப்பட்டது.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications