ராஜகோபாலனை உடனே அனுப்ப மத்திய அரசு உத்தரவு
சென்னை:
தேசிய பாதுகாப்புப் படையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் தமிழக டி.ஜி.பி. டாக்டர் ஆர்.ராஜகோபாலனை உடனடியாக மத்திய பணிக்கு அனுப்பி வைக்குமாறு தமிழக அரசுக்கு மத்திய அரசு மீண்டும்கடிதம் எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால் இவர்களை மத்திய பணிக்கு அனுப்பி வைக்க முடியாது. ராஜகோபாலனின் சேவை தமிழக அரசுக்குத்தேவை என்று கூறி தமிழக அரசு விளக்கம் அளித்திருந்தது. ஆனால், தமிழக அரசின் விளக்கத்தை மத்திய அரசுநிராகரித்து விட்டது.
இதைத் தொடர்ந்து, உடனடியாக ராஜகோபாலனை மத்திய பணிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழகஅரசுக்கு மீண்டும் மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளதாகத் தெரிகிறது. இம்முறை இந்தக் கடிதம் கண்டிப்புடன்கூடியதாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், முத்துக்கருப்பன், ஜார்ஜ், கிறிஸ்டோபல் நெல்சன் ஆகியோரையும் மத்திய பணிக்கு அனுப்பிவைப்பதற்கு நாளை (புதன்கிழமை) வரை தமிழக அரசுக்கு மத்திய அரசு காலக்கெடு விதித்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications