லாரி டயர்களில் நசுங்கி புதுப்பெண் சாவு
சென்னை:
திருமணம் நிச்சயிக்கப்பட்டவருடன் மோட்டார் பைக்கில் சென்ற பெண் சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாகஇறந்தார்.
திருமண நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு பெற்றோரின் அனுமதியுடன் நந்தினியும், முரளி கிருஷ்ணனும்சினிமாக்களுக்கும், கடற்கரைக்கும், பிற நிகழ்ச்சிகளுக்கும் சென்று வந்தனர்.
வழக்கம் போல இருவரும் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, வேளச்சேரி மெயின் ரோட்டில் எமனாக வந்தஒரு டிப்பர் லாரி இவர்களது பைக் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்திலேயே நந்தினி லாரியின்டயர்களில் சிக்கி பலியானார். முரளிகிருஷ்ணன் படுகாயமடைந்தார்.
உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். தகவல் அறிந்ததும் நந்தினியின் வீட்டினரும், முரளிகிருஷ்ணனின் வீட்டினரும் விரைந்து வந்தனர்.
மணக் கோலம் காண வேண்டிய மகள் பிணமாக கிடப்பதைப் பார்த்து அவர்கள் கதறிய கதறல், அக்கம் பக்கத்தில்இருந்தோரை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications