பேரணி வன்முறை: இளங்கோவன் வருத்தம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுக நடத்திய பேரணியின்போது வன்முறை ஏற்பட்டதும், 5 உயிர்கள் பலியானதும் வருத்தம் அளிப்பதாககாங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
திமுக நடத்திய பேரணியைத் தொடர்ந்து நடந்த வன்முறையும், போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர்இறந்ததும் ஒரு எம்எல்ஏ இறந்ததும், வருத்தமும் வேதனையும் தருகிறது.
ஊர்வலத்தில் வந்தவர்கள் ஆபாசமாக பேசினார்கள் என்ற தகவலும் வருத்தம் தருகிறது. இது அரசியல் நாகரிகம்அல்ல. இதுபோன்ற வார்த்தைகளை கட்சியினர் யாரும் பயன்படுத்தக் கூடாது.
மேலும், இந்த சம்பவத்தில் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டதும் வருத்தமாக உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள்எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications