அரைக்கம்பத்தில் கொடியேற்றிய பாஜக
சென்னை:
சென்னையில் உள்ள தமிழக பாரதிய ஜனதா தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடந்த சுதந்திர தின விழாகொண்டாட்டத்தின்போது, தேசிய கொடி அரைக்கம்பத்தில் ஏற்றி கொண்டாடப்பட்டதற்கு கடும் எதிர்ப்புஏற்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்திலும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு பா.ஜ.கவின் தமிழக தலைவர் கிருபாநிதி, கட்சி அலுவலகத்தில் தேசிய கொடியைஏற்றி வைத்தார். ஆனால் கொடியை அரைக்கம்பத்தில் பறக்க வைத்து தேசிய கீதம் பாடப்பட்டது.
இந்த விழாவில் பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டனர். அரைக் கம்பத்தில் தேசிய கொடி பறக்கவிடப்பட்டுபா.ஜ.கவினர் சுந்திர தினம் கொண்டாடியதை பார்த்து அந்த வழியாக சென்ற மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பா.ஜ.கவினர் தேசிய கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிட்டதை கண்டித்தும், அவர் தேசிய கொடியைஅவமரியாதை செய்ததாக கூறி அதை கண்டித்தும் புதன்கிழமை மாலை அகில இந்திய ஜனநாயக வாலிபர்சங்கத்தை சேர்ந்தவர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications