சிங்கப்பூரிலிருந்து இந்தியரைக் கடத்தியவர் கைது
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் இருந்து இந்தியர் ஒருவரை அந்த நாட்டைவிட்டு போலீசாருக்கு தெரியாமல் கடத்த முயன்றசிங்கப்பூரைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, அதிகாரிகள் அந்த வேனைத் துரத்திப் பிடித்தனர். அதில் டிரைவர் தவிர மற்றொரு நபர் மறைத்துவைக்கப்பட்டிருந்தார்.
வேனில் கடைசியில் உள்ள சீட்களைக் கழற்றிவிட்டு, வேனின் பக்கவாட்டில் 2 ஓட்டைகளைப் போட்டு அதற்குள்அந்த மனிதர் வைக்கப்பட்டிருந்தார். இந்த துளைகள் உள்ளே இருக்கும் மனிதருக்கு காற்றோட்டம் மற்றும் சுவாசவசதிக்காப் போடப்பட்டுள்ளன.
விசாரணையில், மறைத்துவைக்கப்பட்டிருந்த நபர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
ஆட்களை கடத்துவது நிரூபிக்கப்பட்டால், சிங்கப்பூர் நாட்டுச் சட்டப்படி அந்த டிரைவருக்கு 5 ஆண்டு ஜெயில்தண்டனையும் 3 பிரம்படிகளும் வழங்கப்படும்.
கடத்தப்பட்ட அந்த இந்தியரின் சிங்கப்பூர் குடியேற்ற உரிமை மீதும் தற்போது போலீசார் சந்தேகமடைந்துள்ளனர்.அவருடைய குடியேற்ற உரிமை நிரூபிக்கப்படாவிட்டால், அவருக்கு 6 மாத ஜெயில் தண்டனையும், சிங்கப்பூரின்வழக்கப்படி பிரம்படி அல்லது அபராதம் விதிக்கப்படும் என்று தெரிகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications