ஆளுநர் மாளிகை தேனீர் விருந்தில் ஜெ.
சென்னை:
சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஆளுநர் ரங்கராஜன் அளித்த தேனீர் விருந்தில் முதல்வர் ஜெயலலிதாபங்கேற்றார்.
இதற்காக புதன்கிழமை மாலை ஆளுநர் ரங்கராஜன் தன் மனைவி ஹரிபிரியாவுடன் ஹைதராபாத்திலிருந்துசென்னை வந்தார். ஆளுநர், அவரது மனைவி, முதல்வர் ஜெயலலிதா, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கே.ஜெயின் ஆகிய 4 பேரும் இந்த தேனீர் விருந்தில் கலந்து கொண்டனர்.
விழா மேடையில் சுதந்திர போராட்ட தியாகிகளும், தொழிலதிபர்களும் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
அவர்கள் முதல்வருக்கும், ஆளுநருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். அதன் பின்கோரிக்கை மனுக்களை ஆளுநரிடமும், முதல்வரிடமும் அளித்தனர்.
இதையடுத்து விழா மேடைக்கு அருகில் போடப்பட்டிருந்த பந்தலில் தேனீர் விருந்து நடைபெற்றது. இந்தவிழாவில் மாநில அமைச்சர்கள், ஆளுங்கட்சி,கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்களும் கலந்து கொண்டனர். முன்னாள்தமிழக டி.ஜி.பி. வைகுந்தும் தேனீர் விருந்தில் கலந்து கொண்டார்.
இரவு 7 மணிக்கு தேசிய கீதம் இசைக்கப்பட்டு தேனீர் விருந்து முடிவடைந்தது. முதலில் ஆளுநர் தன் மனைவியுடன்புறப்பட்டுச் சென்றார். அவர்களை வழியனுப்பி வைத்த பின் முதல்வர் கிளம்பினர்.
நிருபர்கள் அவரிடம் கருத்து கேட்க முயன்ற போது, இப்போது கூறுவதற்கு ஒன்றும் இல்லை என்று கூறி விட்டுமுதல்வர் சென்றுவிட்டார்.
-
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications