ஆட்டோ கட்டணத்தை உயர்த்த டிரைவர்கள் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை நகரில் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை குறைந்தபட்சம் ரூ.10 ஆக நிர்ணயிக்க வேண்டும் என்று முதல்வர்ஜெயலலிதாவுக்கு ஆட்டோ டிரைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெட்ரோல் விலை பலமுறை உயர்ந்தும் கூட ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப்படாமல் உள்ளது. எனவேகுறைந்தபட்சம் ரூ.10 என்றும் கிலோ மீட்டருக்கு ரூ.5 உயர்த்தியும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட வேண்டும்.
கால் டாக்சிகள் என்ற பெயரில் முறையாக அனுமதி பெறப்படாமல் பல டாக்சிகள் நகரில் ஓடி வருகின்றன.
இதனால் பொதுமக்களுக்கும், ஆட்டோ டிரைவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இவற்றை உடனடியாகதடை செய்து ஆட்டோ டிரைவர்களுக்கு உதவ வேண்டும் என்று அந்த அறிக்கையில் குமார் கூறியிருந்தார்.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications