நக்சலைட்டுகள் கைவரிசையா?
காட்பாடி:
காட்பாடி வெடிவிபத்தில் நக்சலைட்டுகள் தொடர்பு இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
வெடிவிபத்துக்கான காரணம் குறித்த போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள். விபத்து நடந்தபோது இங்குமொத்தம் 34 பேர் வேலை பார்த்துக் கொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.
விபத்தில் இறந்தவர்கள் 29 பேர். இவர்களுடைய உடல்கள் மீட்கப்பட்டு விட்டன. மேலும் 4 பேர் காயமடைந்துமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஒருவர் யார் என்று தெரியவில்லை. இவர் ஆந்திர நக்சலைட்டாகஇருக்கலாம் எனவும், தொழிலாளி போல உள்ளே வந்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
காட்பாடி ஆந்திர மாநிலத்திற்கு மிக அருகில் உள்ள ஊர். ஆந்திர மாநிலத்தில் நக்சலைட்டுகள் அட்டகாசம் அதிகம் உள்ளது.மேலும் அங்கு தற்போது பஞ்சாயத்துத் தேர்தல் நடந்து வருகிறது.
எனவே நக்சலைட்டுகள், தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களைப் பயன்படுத்தி டெட்டனேட்டர்களைக் கடத்தவோஅல்லது திருடவோ முயற்சித்திருக்கலாம். அந்த முயற்சியின்போது டெட்டனேட்டர்கள் வெடித்திருக்கலாம் என்றும் போலீஸார்சந்தேகிக்கிறார்கள்.
இந் நிலையில் ஆந்திர மாநில போலீசாரும் காட்பாடிக்கு வந்து குண்டு வெடிப்பு குறித்து விசாரணை நடத்த ஆரம்பித்துள்ளனர்என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications