வடபழனி கோவில் பணத்துடன் ஊழியர் எஸ்கேப்
சென்னை:
சென்னை வட பழனி கோவில் உண்டியல் பணத்தை எண்ணிக் கொண்டிருந்தபோதுஒரு பணக் கட்டை எடுத்துக் கொண்டு கோவில் ஊழியர் ஒருவர் ஓடி விட்டார்.அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
கோவில் நிர்வாக உதவி ஆணையர் முன்னிலையில் நடந்து கொண்டிருந்த இந்தப்பணியின்போது ராமச்சந்திரன் என்ற ஊழியர் குவித்து வைக்கப்பட்டிருந்த பணக்கட்டுக்களில் ஒன்றை எடுத்துக் கொண்டு திடீர் என அங்கிருந்து ஓடினார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மற்ற ஊழியர்கள் அவரைப் பிடிக்க முயற்சித்தனர். ஆனால்அவர் சிக்கவில்லை.
இதுகுறித்து வடபழனி போலீஸ் நிலையத்தில் கோவில் உதவி ஆணையர் புகார்கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
ஆனால் வடபழனி கோவிலில் இதுபோன்று எஸ்கேப் நடப்பது புதிதல்லவாம்.அடிக்கடி நடக்குமாம். ஆனால் இதுவரை தவறு செய்யும் ஊழியர்கள் மீது சரியானநடவடிக்கை எடுக்காததால் இப்படி பணத்துடன் அடிக்கடி ஊழியர்கள்தலைமறைவாவது தொடர்வதாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் புகார் கூறினர்.
-
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 87 பக்தர்கள் மயக்கம்.. பெரும் பரபரப்பு! -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications