நெல்லையில் 4 அல்-உம்மாவினர் மீண்டும் கைது
திருநெல்வேலி:
கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வந்திருந்த அல்-உம்மா இயக்கத்தைச் சேர்ந்த 4 பேர், ஒரு வியாபாரியிடம் பணம்பறிக்க முயன்றதால், மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அந்தப் பகுதியில் உள்ள இந்துக் கொயில்களில் சாமி சிலைகளை உடைத்தும், அதன் புனிதத் தன்மைக்குகளங்கம் விளைக்கும் செயலில் ஈடுபட்டதாலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
பிறகு இவர்கள் 4 பேருக்கும் நிபந்தனைகளின் அடிப்படிடையில் ஜாமீன் வழங்கப்பட்டது.
இதையடுத்து வெளியில் வந்த இவர்கள், ஒரு வியாபாரியிடம் பணத்தை பறித்தாகக் குற்றம் சாட்டப்பட்டார்கள்.மேலும் சில மதத் தலைவர்களைக் கொல்லவும் திட்டமிட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
இந்தக் காரணங்களுக்காகவும், இவர்கள் அனைவரும் ஜாமீன் நிபந்தனைகளை மீறியதாலும் மீண்டும் கைதுசெய்யப்பட்டனர். மேலும் அவர்கள் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களை போலீசார் பறித்தனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications