வெறும் கானல் நீர் என்கிறார் வைகோ
சென்னை:
தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக பட்ஜெட், தெளிந்த நீரோடை அல்ல, வெறும் கானல் நீர்தான் என்றுமதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.
சாமானிய மக்கள் மீது வரிச்சுமையை அதிகரித்து, அனைத்து தரப்பினருக்கும் ஏமாற்றத்தை அளிக்கும் பட்ஜெட்இது. இவ்வளவு பெரிய வரிச்சுமையை தாங்கும் சக்தி மக்களுக்கு இல்லை என்பது தான் உண்மை.
ஆனால் திருமுல்லைவாயில் தொழிற்பேட்டை, மீனவர் வீட்டு வசதித் திட்டம், பான் மசாலா போன்றவற்றிற்கு தடைமற்றும் பொது இடங்களில் புகைபிடிக்கத் தடை ஆகியவை பாராட்டத்தக்க திட்டங்களாகும்.
இருப்பினும் இந்த பட்ஜெட்டில் துல்லியமான தொலைநோக்கு பார்வை இல்லை. வளர்ச்சித் திட்டங்கள், குடிநீர்ப்பிரச்சனையைத் தீர்க்கக் கூடிய உடனடித் திட்டங்கள் கரும்பு விவசாயிகளின் பிரச்சனைகள் ஆகியவற்றைப் பற்றிஎதுவும் குறிப்பிடப்படவில்லை.
மொத்தத்தில், இந்த பட்ஜெட் நீரோடை அல்ல, வெறும் காணல் நீர் தான் என்றார் வைகோ.
-
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications