சென்னையில் 3 போலீசார் ஒரே நாளில் பலி
சென்னை:
சென்னையில் ஒரே நாளில் வெவ்வேறு சம்பவங்களில் 3 போலீசார் உயிரிழந்தனர்.
உடனடியாக இவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சைபலனின்றி அவர் உயிரிழந்தார்.
சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்த பிரசன்னகுமார் (வயது 30) மெட்டல் டிடெக்டர் வைத்து சோதனை செய்யும்போலீசாகப் பணியாற்றி வந்தார்.
சனிக்கிழமை சென்னை சேத்துப்பட்டு ரயில்வே ஸ்டேஷன் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, அந்தவழியாக வந்த மின்சார ரயில் மோதி பிரசன்னகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சென்னை திருவொற்றியூர் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தவர் பொய்யாது (வயது 36). இவர் சேத்துப்பட்டுகுற்றப்பிரிவு போலீசாராகப் பணிபுரிந்து வந்தார்.
பொய்யாது பல பெண்களுடனும் தவறான உறவு கொண்டிருந்தார். இது தவிர இவர் குடிப்பழக்கத்துக்கும்அடிமையானவர். இதன் காரணமாக பொய்யாதுக்கும், அவரது மனைவி விசாலத்திற்கும் அடிக்கடி தகராறு இருந்துவந்தது.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு அதிகமாக குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்திருக்கிறார் பொய்யாது.இதனால் கோபமடைந்த விசாலம் 3 பெண் குழந்தைகளுடனும் பக்கத்து வீட்டுக்குச் சென்று படுத்துக் கொண்டுவிட்டார்.
இந்நிலையில் சமையலறைக்கு சென்று மண்ணெண்ணையை உடல் மீது ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்துகொண்டார் பொய்யாது.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications