அம்மா, எங்கள் கைகளை அவிழ்த்து விடுங்கள்...அதிமுக எம்.எல்.ஏவின் மனோகரா டயலாக்
சென்னை:
ஆயுள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டி வருமே என்ற பயத்தால் திமுகவினர் சட்டசபைக்கு வெளியேயும்,உள்ளேயும் கலவரத்தை ஏற்படுத்துகிறார்கள் என்று சட்டசபையில் நடந்த பட்ஜெட் மீதான விவாதத்தின்போதுஅதிமுக உறுப்பினர் சுந்தரம் பேசினார்.
அவர்கள் மீது மேம்பாலங்கள் கட்டியது தொடர்பாக ஒரு வழக்குதான் தொடரப்பட்டுள்ளது. இன்னும் ஓராயிரம்வழக்குகள் வரப் போகிறதே. அதற்குள் இப்படிப் பயப்படுவதேன்?
காலம் பூராவும் சிறையில் இருக்க வேண்டி வருமே என்ற பயத்தால்தான் அவர்கள் சட்டசபையின் உள்ளேயும்,வெளியேயும் கலவரத்தைத் தூண்டி வருகிறார்கள்.
அம்மா, எங்கள் கைகளை கட்டி விட்டீர்களே. முதலில் அதை அவிழ்த்து விடுங்கள்.
அதன் பிறகு பாருங்கள். உங்களது (ஜெயலலிதாவின்) புகழுக்கு குந்தகம் ஏற்பட்டால் எங்கள் எம்.எல்.ஏ.பதவியையே துறந்து விடுவோம்.
புரட்சித் தலைவரிடம் அரசியல் கற்றவர் எங்கள் புரட்சித் தலைவி. இதுபோன்ற சிறு நரிகளுக்கா அவர்அஞ்சுவார்? எரிமலை போன்றவர் எங்கள் அம்மா. அந்த எரிமலை மீது ஏற முயன்றால் சாம்பலாகி விடுவீர்கள்என்றார் அவர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications