மதுரையில் தீப்பொறி ஆறுமுகம் வீடு மீது கடும் தாக்குதல்
மதுரை:
அதிமுக தலைமைக் கழகப் பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகத்தின் வீடு நேற்று நள்ளிரவு தாக்கப்பட்டது.
இந்நிலையில் திமுகவில் தனது உழைப்பிற்கு மதிப்பில்லை என்று கூறி அதிமுகவில் வந்து இணைந்தார்.
பிறகு அதிமுகவில் தலைமைக் கழகப் பேச்சாளர் ஆக நியமிக்கப்பட்டார். இதையடுத்து திமுக தலைவர் கருணாநிதிமற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை மேடைக்குமேடை மிகக் கடுமையாக, ஆபாசமான வார்த்தைகளால்தாக்கிப் பேசி வருகிறார். இதற்கிடையில் கடந்த நேற்று (திங்கள்கிழமை) ஒரு பொதுக் கூட்டத்தில் பேசுவதற்காகஇராஜபாளையம் சென்றுவிட்டார்.
நேற்று நள்ளிரவு 1 மணியளவில் மதுரை பைக்காராவில் உள்ள இவர வீட்டிற்கு சிலர் உருட்டுக் கட்டைகளுடன்வந்துள்ளனர். அவர்கள் ஆறுமுகத்தின் வீட்டுக் கதவைத் தட்டி, அங்கிருந்த அவரது மனைவி சங்கர வடிவு மற்றும்அவரது மருமகள் மகாலெட்சுமி ஆகியோரை மிரட்டியிருக்கிறார்கள்.
பிறகு வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கியதுடன் அவற்றிற்கு தீயும் வைத்துவிட்டுச்சென்றுள்ளனர். இதுகுறித்து தீப்பொறி ஆறுமுகம் ஆணடாள்புரம் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார்.போலீசார் வழக்குப் பதிவு செய்து வீட்டைத் தாக்கியவர்களைத் தேடி வருகின்றனர்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications