மதுரை, தஞ்சைக்கு சுற்றுலா கழகத்தின் சொகுசுப் பேருந்துகள்
சென்னை:
சென்னை நகரிலிருந்து தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களான மதுரை, தஞ்சாவூர், திருச்சிக்கு தினசரிசொகுசுப் பேருந்துகளை இயக்க தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் முடிவுசெய்துள்ளது.
சுற்றுலாப் பயணிகள் நீண்ட காலமாக சென்னையிலிருந்து மதுரை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய சுற்றுலாத்தலங்களுக்குசொகுசுப் பேருந்துகள் இயக்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள். இதையேற்று புதன்கிழமை முதல் இந்தமூன்று ஊர்களுக்கும் இரவு நேர சொகுசுப் பேருந்து சேவை துவக்கப்படுகிறது.
தினசரி இரவு 8.30 மணிக்கு இந்தப் பேருந்துகள் மதுரை, திருச்சி, தஞ்சைக்குப் புறப்பட்டுச் செல்லும். அதேநேரத்தில் மறு மார்க்கத்தில் சென்னைக்கு சொகுசுப் பேருந்துகள் புறப்பட்டு சென்னைக்கு வந்து சேரும்.
சென்னை-மதுரைக்கு ரூ.220 கட்டணம் வசூலிக்கப்படும். சென்னை-திருச்சிக்கு ரூ.170ம் சென்னை-தஞ்சைக்குரூ.180ம் கட்டணமாக வசூலிக்கப்படும்.
டிக்கெட் முன்பதிவு மற்றும் பிற தகவல்களை அறிய சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சை நகர்களிலுள்ளஹோட்டல் தமிழ்நாடு வளாகத்தில் உள்ள சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலகத்தை நாட வேண்டும் என்றுஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications