"டென்மார்க்"கிடம் பிளேடு போட்ட "சென்னை"
Subscribe to Oneindia Tamil
சென்னை:
டென்மார்க்கைச் சேர்ந்த ஒரு பெண் சென்னை பஸ்சில் பயணம் செய்தபோது அவரது கைப்பையை பிளேடுபோட்டு அதிலிருந்து பணம் உள்ளிட்ட பொருட்களை சிலர் பிக் பாக்கெட் அடித்துச் சென்றனர்.
பஸ் போய்க் கொண்டிருந்தபோது அவரது கைப்பையை சிலர் பிளேடு போட்டுக் கத்தரித்து பிக் பாக்கெட் அடித்துச்சென்றனர். பஸ்சை விட்டு இறங்கும்போதுதான் தனது பை கட் செய்யப்பட்டிருப்பது மெதீனாவுக்குத் தெரியவந்தது.
அந்த பையில் விலையுயர்ந்த காமிரா, கிரடிட் கார்டு, ரூ.4,000 பணம் ஆகியவை இருந்ததாக மெதீனாதெரிவித்தார். இதுகுறித்து அண்ணாநகர் திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் மெதீனா புகார் கொடுத்துள்ளார்.
More From
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications