சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஜெயின் டிரான்ஸ்பர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி என்.கே.ஜெயின் கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றம்செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியாக ஜெயின் அறிவிக்கப்பட்டார். இதற்கானஉத்தரவில் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் கையெழுத்திட்டுள்ளார்.
தற்போதைய கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.வி.ரெட்டி, சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகியுள்ளார்.
ஜெயினுக்குப் பதிலாக தற்காலிக தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி நாராயண குரூப் நியமிக்கப்படவுள்ளார். புதுதலைமை நீதிபதி பதவியேற்கும் வரை அவரே இப்பதவியில் தொடருவார் என்று தெரிகிறது.
More From
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications