பீகாரில் 6 தலித் மக்கள் சுட்டுக் கொலை
பாட்னா:
பீகார் மாநிலம் பாட்னாவிற்கு அருகே உள்ள தாசாமி கிராமத்தில் ஜயானந்த யாதவின் தலைமையில் செயல்பட்டுவரும் நக்சலைட்டுகள், 3 குழந்தைகள் உட்பட 6 தலித் மக்களை நேற்று (புதன்கிழமை) இரவு சுட்டுக் கொலைசெய்துள்ளனர்.
பயங்கரமான ஆயுதங்களுடன் வந்த நக்சலைட்டுகள் தாசாமி கிரமாத்தில் நுழைந்து 6 தலித் மக்களை சுட்டுக்கொன்றனர். துப்பாக்கி சூட்டில் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் (சி.ஆர்.பி.எஃப்). பீகார் ராணுவ போலீசாரும், பாட்னா மாவட்டபோலீசாரும் கொலை செய்தவர்களை தேடும் பணியில் ஈடுபட்டள்ளனர் .
கடந்த 6ம் தேதி காஹ்னியா கிராமத்தில் ஜயானநந்தனின் ஆதரவாளர்கள் 3 பேர் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட்அமைப்பினரால் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, புதன்கிழமை நடந்துள்ள இந்த கொடூரசம்பவம் நடத்தப்பட்டிருக்கக்கலாம் என்றார்.
ஜயானந்தன் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் காஹ்னியா கிராமத்தில் கடந்த 16ம் தேதி இரவுதான், 6 தலித்களை சுட்டுக்கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படுகொலை பீதியில் இருந்து மக்கள் மீளும் முன் நடந்துள்ள நேற்றைய சம்பவம் மக்களை பெரும்அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications