பஞ்சாலைத் தொழிலாளர்கள் ஸ்டிரைக் தற்காலிக வாபஸ்
சென்னை:
தமிழகத்தில் கோவை உள்ளிட்ட பல பகுதிகளில் பஞ்சாலைத் தொழிலாளர்கள் மேற்கொண்டிருந்த வேலைநிறுத்தம்தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
"தென்னிந்தியாவின் மான்செஸ்டர்" என அழைக்கப்படும் கோவை மாவட்டத்தில் இத்தொழில் முழுமையாகப்பாதிக்கப்பட்டது. நூற்பாலைகளும் கூட இதில் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில், மில் தொழிலாளர்களின் பிரச்சனை குறித்து, மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அன்வர் ராஜாதலைமையில், சென்னையில் 28ம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
அதுவரை போராட்டத்தை கைவிடுங்கள் என தொழிலாளர்களுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து,கோவையில் புதன்கிழமை போராட்டக் குழுப் பிரதிநதிகள் கூடிப் பேசினர்.
அப்போது, அமைச்சர் தலைமையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கு பெறுவது, அதுவரைவேலைநிறுத்தத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவது, பேச்சுவார்த்தையின்போது உடன்பாடு ஏற்படாவிட்டால்அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிப்பது என முடிவு செய்யப்பட்டது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications