வரிசைப்படி அப்பீல் மனுக்களை விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி
சென்னை:
ஜெயலலிதாவின் அப்பீல் மனுவுக்கு முன்னதாக தனது மனுவை விசாரிக்க வேண்டும் என்று கோரி கைதி ஒருவர்தாக்கல் செய்திருந்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது, வெடிகுண்டு வழக்கு ஒன்றில் எனக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனைவழங்கியது பூந்தமல்லி கோர்ட். இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளாக நான் சிறையில் இருந்து வருகிறேன்.
என் மீதான தண்டனையை எதிர்த்து நான் செய்துள்ள அப்பீல் மனுதான், முதல்வர் ஜெயலலிதாவின் மனுவிற்குமுன்பு தாக்கல் செய்யப்பட்டது. எனவே வரிசைப்படி எனது மனுவைத்தான் முதலில் விாசரிக்க வேண்டும் என்றுகோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் வெங்கடாச்சல மூர்த்தி, சம்பத் ஆகியோர் முன்பு நேற்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்குவந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது,
ஐகோர்ட் திருப்தி இருந்தால் மட்டுமே எந்த அப்பீல் மனுவையும் உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும்.இது பற்றி ஏற்கனவே "சரீன்" ஊழல் வழக்கில் சுப்ரீம் கோர்ட் தெளிவாகத் தீர்ப்புக் கூறியிருக்கிறது. எனவே இந்தமனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications