பட்டாதாரி ஆசிரியர் பணியில் சேர வயதுவரம்பு தளர்த்தப்படும்- தம்பிதுரை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் பி.எட், எம்.எட் படித்த 35 வயதுக்கு மேற்பட்ட பட்டதாரிகளும் ஆசிரியர் பணிகளில் சேருவதற்கு வசதியாகதற்போதுள்ள விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கல்வித்துறை அமைச்சர் தம்பித்துரை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக எழுப்பப்பட்ட துணைக் கேள்விகளுக்கு அமைச்சர் தம்பித்துரை பதிலளிக்கையில், தற்போதுள்ள விதிமுறைப்படி35 வயதுக்கு மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் பணியிடங்களில் சேரமுடியாது. இதனால் 35 வயதுக்கு மேற்பட்டபட்டதாரிகள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
எனவே 35 வயதுக்கு மேற்பட்டவர்களும் ஆசிரியர் பணிகளில் சேருவதற்கு வசதியாக தற்போதுள்ள விதிமுறைகளில் திருத்தம்கொண்டு வரப்படும். அவர்களுக்கும் ஆசிரியர் பணியில் சேர வாய்ப்பு அளிக்கப்படும் என்றார்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications