ஈவ்-- டீசிங்கில் ஈடுபட்டால் அடி-உதை... நாகர்கோவில் டி.ஐ.ஜி எச்சரிக்கை
நாகர்கோவில்:
ஈவ் டீசிங்கில் ஈடுபட்டுப் பிடிபடுபவர்கள் பொதுமக்கள் மத்தியில் அடித்து, உதைத்து இழுத்து வரப்படுவார்கள்என்று நாகர்கோவில் சரக டி.ஐ.ஜி. ஜாங்கிட் எச்சரித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 40 ஈவ் டீசிங் வழக்குகள் பதிவாகியுள்ளன. ஈவ் டீசிங்கில் ஈடுபடுபவர்கள்கடுமையாக தண்டிக்கப்படுவர். இதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஈவ்டீசிங்கில் ஈடுபட்டு கைது செய்யப்படுபவர்கள், பொதுமக்கள் மத்தியில், சாலையில் அடித்து, உதைத்து இழுத்துவரப்படுவர். இதன் மூலம் தவறு செய்ய நினைக்கும் பிறருக்கு எச்சரிக்கையாக இது அமையும் என்றார் ஜாங்கிட்.
இதற்கிடையே நாகர்கோவில் அருகே ஆசாரிப்பள்ளம் பகுதியில் மாணவி அமுதா ஈவ் டீசிங்கிற்கு பலியானதைக்கண்டித்து திண்டுக்கல்லில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன மாநாடு நடந்தது. இதில்அமுதா சாவுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications