ரேஷன் கடைகளில் நாளை முதல் "ஊட்டி டீ" விற்பனை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகம் ழுவதிலும் உள்ள ரேஷன் கடைகளில் திங்கள்கிழமை முதல் "ஊட்டி டீ" என்ற பெயரில் நீலகிரிதேயிலைத் தூள் விற்பனை செய்யப்படவுள்ளது.
அது திங்கள்கிழமை முதல் நடைறைக்கு வருகிறது. இதன்படி ஊட்டி டீ என்ற பெயரில் இந்த தேயிலைப்பொட்டலங்கள் ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும்.
இந்தத் திட்டம் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள மகளிர் ரேஷன் கடையில் முதன் முதலில் துவக்கப்படுகிறது.மாவட்ட கலெக்டர் சுப்ரியா சாகு இதனைத் துவக்கி வைக்கிறார்.
அதன் பின்னர் மாநிலம் முழுவதிலும் உள்ள ரேஷன் கடைகளில் இந்த ஊட்டி டீ விற்பனை செய்யப்படும்.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications