கற்பழித்தவரை ஜாமீனில் எடுத்து திருமணம் செய்த புதுமைப் பெண்
திருநெல்வேலி:
தன்னை கற்பழித்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தவரை ஜாமீனில் எடுத்து மணந்து கொண்டார் புதுமைப் பெண்ஒருவர்.
வடூவூர்பட்டியில் வசித்து வருவபர் சாமுவேல். இவரது மகள் தங்கச்செல்வம் (வயது 18). களக்காடு பகுதியில்வாழ்ந்து வருபவர் பொன்திரவியம் (வயது 25). சில தினங்களுக்கு முன் இவர் தங்கச்செல்வத்தை தூக்கிச் சென்றுகற்பழித்துவிடடார்.
இது குறித்து முன்னீர் பள்ளம் போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டது. இப்புகாரின் அடிப்படையில் முன்னீர்பள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து பொன்திரவியம் மற்றும் கற்பழிப்புக்கு உடந்தையாக இருந்த அவரதுநண்பர் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் தன்னை கற்பழித்த பொன் திரவியத்தை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த தங்கச்செல்வம், தன்விருப்பத்தை முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் கூறினார்.
அவர் தங்கச்செல்லவத்தின் விருப்பத்தை பொன் திரவியத்திடம் தெரிவித்தார். அவரும் திருமணத்திற்குசம்மதித்தார். இதையடுத்து திருமணத்திற்காக பொன் திரவியம் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
திருமணம் களக்காட்டில் உள்ள கிறிஸ்துவ சர்ச்சில் நடந்தது. திருமணம் முடிந்த பின் பொன் திரவியம் மீண்டும்சிறையில் அடைக்கப்பட்டார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications