மூப்பனார் உடல் நிலை மோசமடைந்தது
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் மூப்பனாரின் உடல்நிலை, கடந்த 36 மணி நேரத்தில் மேலும்மோசமடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
கடந்த 19ம் தேதி அவருடைய பிறந்த நாள் விழாவை, தமிழகம் முழுவதிலும் உள்ள தமாகாவினர் கொண்டாடினர்.சென்னையில் சிறப்பு ரத்த தான முகாமும் நடைபெற்றது.
மூப்பனார் உடல் நலம் பெறுவதற்காக, கோவில்களில் பிரார்த்தனைகள் நடந்தன. சென்னை-வடபழனி முருகன்கோவிலில், தங்கத் தேர் இழுத்து தமாகாவினர் மூப்பனாருக்காகப் பிரார்த்தனை செய்தனர்.
மேலும், ஜெயலலிதா, கருணாநிதி உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் மருத்துவமனைக்குச் சென்றுமூப்பனாரின் உடல் நிலையை விசாரித்தனர்.
இந்நிலையில், தற்போது அவருடைய உடல் நிலை மோசமடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
கடந்த 36 மணி நேரத்தில் மூப்பனாரின் உடல் நிலை, தொடர்ந்து மோசமடைந்து வருவதாக, அவருக்கு சிகிச்சைஅளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications