அதிமுகவை அழைக்கவே இல்லை - அருண் ஜேட்லி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
அதிமுகவை, தேசிய ஜனநாயக கூட்டணி அழைக்கவேயில்லை என்று மத்திய சட்ட அமைச்சர் அருண் ஜேட்லிகூறியுள்ளார்.
இது குறித்து மத்திய சட்ட அமைச்சர் அருண் ஜேட்லி, புதன்கிழமை நிருபர்களிடம் கூறுகையில்,
அதிமுகவை கூட்டணியில் இணையுமாறு தேசிய ஜனநாயக கூட்டணி கேட்கவே இல்லை. அவர்கள் கூட்டணியில்இணைவதை தேசிய ஜனநாயக கூட்டணி வரவேற்கவும் தயாராக இல்லை.
தேவையில்லாமல் கூட்டணியில் குழப்பத்தை உண்டாக்க முயல்கிறார் ஜெயலலிதா என்றார்.
மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, "ஜெயலலிதா தன் இஷ்டம் போல் மனதில்தோன்றியதையெல்லாம் பேசி வருகிறார். தேசிய ஜனநாயக கூட்டணி என்றும் கூட்டணி கட்சிகளுக்கு துரோகம்செய்யாது" என்றார்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications