தே.ஜ. கூட்டணி தலைவர்களுக்கு வாஜ்பாய் விருந்து
டெல்லி:
தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் எம்.பிக்களுக்கு பிரதமர் வாஜ்பாய் விருந்து அளித்தார்.
கூட்டத்தில் யூ.டி.ஐ. விவகாரம் மற்றும் தெஹல்கா டாட் காம் ஆயுத பேர ஊழல் விவகாரம் உட்பட பல முக்கியபிரச்சனைகள் பற்றி அனைத்து கட்சித் தலைவர்களின் கருத்துகளும் கேட்டறியப்பட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் எம்.பிக்களுக்கு பிரதமர் நேற்று விருந்துவைத்தார்.
டெல்லியில் பிரதமர் இல்லத்தில் நடந்த இந்த விருந்தில் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் உட்பட அனைத்துகூட்டணிக் கட்சி எம்.பிக்களும் கலந்து கொண்டனர்.
ஆந்திர முதல்வர் சந்திர பாபுநாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி வாஜ்பாய் அரசுக்கு அமைச்சரவையில்இடம்பெறாமல் வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகிறது. இந்தக் கட்சி எம்.பிக்களும் விருந்தில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.
விருந்தின் போது பல புகழ்பெற்ற கவிஞர்கள் பலர் கலந்துகொண்டு பாடல்கள் பாடினார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications