த.மா.கா. தலைவராகிறார் மூப்பனாரின் மகன்
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக அவரது மகன் கோவிந்தவாசன் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றுதெரிகிறது.
கட்சியில் வேறு யாரையும் தலைவராக ஏற்க த.மா.காவில் தொண்டர்கள் தயாராக இல்லை. இது தவிர காங்கிரஸ்கட்சிக்கே உரிய கோஷ்டிப் பூசல்களும் த.மா.கவில் உண்டு.
மூப்பனார் என்ற ஒரு தலைவருக்குத் தான் இந்த எல்லா கோஷ்டித் தலைவர்களும் அடங்கி இருந்தனர்.
இப்போது கட்சியைக் கட்டிக் காக்க அவரது மகன் கோவிந்தவாசனையே தலைவராக்கிவிட கட்சியினர்திட்டமிட்டுள்ளனர். இதற்காக த.மா.கவின் பொதுக் குழுக் கூட்டம் அவசரமாகக் கூடுகிறது.
கடந்த சட்டமன்ற தேர்தலின்போதே மூப்பனாரின் உடல் நிலை குலைந்துவிட்டது. இதையடுத்து கட்சியின் முக்கியமுடிவுகளை கோவிந்தவாசன் தான் எடுத்தார். அதிமுக கூட்டணி வைத்தது, கட்சியை வெற்றிக்கு இட்டுச் சென்றதுஆகியவற்றில் கோவிந்தவாசனுக்கு முக்கிய பங்கு உண்டு.
தனது தந்தையைப் போலவே மிக எளிமையானவர் கோவிந்தவாசன்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications