டான்சி வழக்கு விசாரணை நிறுத்தம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
டான்சி வழக்கில் ஜெயலலிதாவின் அப்பீல் மனுக்கள் மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் நிறுத்திவிட்டது.
இந்த மனுக்கள் மீது கடந்த 4 நாட்களாக தொடர்ந்து விசாரணை நடந்து வந்தது. ஜெயலலிதாவின் வழக்கறிஞரும் சசிகலாவின்வழக்கறிஞரும் தங்கள் தரப்பு விவாதத்தை நேற்றுடன் முடித்தனர்.
இன்றும் (வெள்ளிக்கிழமை) நடப்பதாக இருந்த விசாரணை உச்ச நீதிமன்ற தீர்ப்பால் நிறுத்தப்பட்டுவிட்டது.












Click it and Unblock the Notifications