இலங்கை டெஸ்ட்: தோல்வியை நோக்கி இந்தியா
கொழும்பு:
இலங்கையில் நடந்து வரும் இந்திய- இலங்கை அணிகளுக்கிடையிலான 3 வது டெஸ்ட்டின் 4-வது நாளான இன்றுஇந்தியா இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.
முன்னதாக இந்தியா தனது முதல் இன்னிங்சில் 234 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதையடுத்து 376 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சைத் துவங்கியது.
துவக்கத்தில் களம் இறங்கிய ரமேஷும், தாசும் ஓரளவு நன்றாக ஆடினார்கள். தாஸ் 68 ரன்களும், ரமேஷ் 55ரன்களும், டிராவிட் 36 ம், கங்குலி 30 ம் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தனர்.
இன்றைய ஆட்டத்தின் இறுதியில் 217 ரன்கள் எடுத்தநிலையில் 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
இதையடுத்து இன்னும் 159 ரன்கள் எடுத்தால் தான் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியையே தவிர்க்க முடியும்என்ற இக்கட்டான நிலையில் உள்ளது.
எஞ்சிய 4 விக்கெட்டுகளுடன் தோல்வியின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது இந்திய அணி.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications