மேட்டூர் அணை நீர்மட்டம் குறைகிறது ... மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்
சேலம்:
மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மேட்டூர் அணியின் நீர் மட்டம் 47 அடியாக இருந்தது. இது இன்னும் 2நாட்களில் மேலும் குறைந்து விடும் என்ற நிலை இருப்பதால், மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் பாதிக்கப்படும்அபாயம் உள்ளது.
18 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போதுதான் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் குறைந்துவருவதால், அங்குள்ள மீன்களும் இறந்து போகும் வாய்ப்பு உள்ளது. இந்த தகவலை மேட்டூர் அணையின்பொறியாளர்கள் தெரிவித்தனர்.
காவிரி நதி நீர் ஆணையத்தின் கண்காணிப்புக் குழு கூட்டம், வரும் 6ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.அப்போது எடுக்கப்படும் முடிவில்தான் காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறந்து விடுமா என்பது தெரியவரும்.
மேட்டூர் அணையை கடந்த 2 நாட்களுக்கு முன் பார்வையிட்ட மத்திய நீர்வள ஆய்வுக்குழு, தற்போதுகர்நாடகத்தில் முகாமிட்டுள்ளது. அக்குழுவினர் கர்நாடக அணைகளை பார்விைட்டபின், தங்கள் அறிக்கையைகாவிரி நடுவர் மன்றத்திடமும், காவிரி நதிநீர் ஆணையத்தின் கண்காணிப்பு குழுவிடமும் சமர்ப்பிக்கும்.
ஆய்வுக்குழுவின் அறிக்கைதான் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் முக்கியாக விவாதிக்கப்படவுள்ளது.
தஞ்சாவூரில் கடும் மழை
விவசாயிகள் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், நேற்று (சனிக்கிழமை)இரவு தஞ்சாவூரில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இன்று காலையிலும் லேசான மழை பெய்தது.
இந்த மழை விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளித்தது. இதே போல் தொடர்ந்து மழை பெய்தால் குறுவை பயிர்கள்பிழைத்துக் கொள்ளும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
கருணை காட்டுவாரா வருண பகவான்?
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications