காசியில் கனமழை: 16 பேர் பலி
வாரணாசி:
உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் நேற்று முதல் பெய்து வரும் பலத்த மழைக்கு 16 பேர் பலியானார்கள்.
இந்த கனமழையில் நனைந்து வீடுகள் இடிந்ததாலும், மின்னல் தாக்கியும் இதுவரை 16 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த மழையில் வாரணாசி மற்றும் ஆஸம்கார் ஆகிய மாவட்டங்களில் தலா 5 பேர் பலியானார்கள். மேலும்சோன்பத்ராவில் 3 பேரும், ஜான்பூரில் 2 பேரும், பாதோய் மாவட்டத்தில் ஒருவரும் மழைக்குப் பலியாகி உள்ளனர்.
இந்தப் பகுதிகளில் இரயில் மற்றும் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல பகுதிகளில் மின்இணைப்புத் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியுள்ளன. தொலைத் தொடர்பு வசதிகளும் பாதிக்கப்பட்டு அப்பகுதிமக்கள் தனிமைப்பட்டுள்ளனர்.
மேலும் இரயில் பாதையில் கடுமையான கோளாறு ஏற்பட்டிருப்பதால், ஹவுரா- லக்னோ ரயில் வேறு வழியாகத்திருப்பி விடப்பட்டுள்ளதாக இயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில், போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications