முதல்வர் விளக்கம்... கருணாநிதி கருத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சட்டசபையில் தான் நீதிமன்றங்கள், நீதிபதிகள் குறித்துத் தவறாக பேசவில்லை என்று முதல்வர் ஜெயலலிதாகூறியிருப்பது குறித்து முன்னாள் முதல்வர் கருணாநிதி கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து திங்கள்கிழமை சட்டசபையில் இதுகுறித்து தன்னிலை விளக்கம் அளித்து அந்தப் புகார்களை மறுத்தார்ஜெயலலிதா.
இதுகுறித்து கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அவர் கூறியதாவது:
சனிக்கிழமை முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய உரை என்ன என்பது அமைச்சர்களுக்கும், சட்டசபைஉறுப்பினர்களுக்கும் நன்றாகத் தெரியும்.
மேலும், அவருடைய பேச்சு குறித்த வீடியோ படம் தெளிவாக உள்ளது. இதை அனைவரும் பார்த்துள்ளனர்.
இந்த வீடியோ படத்தையும், இந்த செய்தியை வெளியிட்ட பத்திரிக்கைகளையும் பொதுமக்களே ஒப்பிட்டுப்பார்க்கட்டும்.
அப்போது, எது பொய், எது உண்மை என்பதை அவர்களே உணர்வர் என்றார் கருணாநிதி.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications