பார்த்தசாரதி கோவிலுக்கு ஜெ. பசு-கன்று காணிக்கை
சென்னை:
சென்னை-திருவல்லிக்கேணியிலுள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு ஒரு பசுவையும், ஒரு கன்றுக் குட்டியையும் தமிழகமுதல்வர் காணிக்கையாகச் செலுத்தினார்.
பார்த்தசாரதி கோவிலின் இணை கமிஷனர் தனபாலன் 2 பேரையும் வரவேற்றார். ஏற்கனவே அங்கு கொண்டுவரப்பட்டிருந்த பசுவையும் கன்றுக்குட்டியையும் கோவில் வாசலிலேயே கோவிலுக்குக் காணிக்கையாகஜெயலலிதா செலுத்தினார்.
பிறகு, நேராக சுவாமி தரிசனத்திற்காக 2 பேரும் சென்றனர். அர்ச்சனை, அபிஷேகம், விசேஷ பூஜைகள் நடந்தபிறகு, ஜெயலலிதாவும் சசிகலாவும் கோவில் பிரகாரத்தைச் சுற்றி வந்தனர்.
முக்கால் மணி நேரத்திலேயே அவர்கள் 2 பேரும் அனைத்தையும் முடித்து விட்டு, கிளம்பிச் சென்றனர். இந்தக்காணிக்கை நிகழ்ச்சி பற்றி முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை. அதனால் உள்ளூர் பிரமுகர்கள் மட்டும் இதில்கலந்து கொண்டனர்.
டான்சி வழக்கின் மேல் முறையீட்டு விசாரணைக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில்ஜெயலலிதா இன்று மனு தாக்கல் செய்கிறார். இந்நிலையில், பார்த்தசாரதி கோவிலுக்கு பசு-கன்று காணிக்கைவழங்கியுள்ளார் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது.
தான் தமிழக முதல்வரானால் யானை காணிக்கை அளிப்பதாக ஜெயலலிதா குருவாயூர் கோவிலுக்குவேண்டியிருந்தார். அதன்படி, பலத்த பல அரசியல் நெருக்கடிகளுக்கிடையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்யானையைக் காணிக்கையாகச் செலுத்தினார்.
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications