அறக்கட்டளை விவகாரம்: உயர் நீதிமன்றத்தில் இளங்கோவன் மனு
சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை விவகாரத்தில் த.மா.கா. சார்பில் வழக்கு தொடரப்பட்டால், அந்த வழக்கில்தனது கருத்தையும் கேட்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர்இளங்கோவன் மனு தாக்கல் செய்துள்ளார்.
இக்கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக, மூப்பனார் மறைந்த 2 நாட்களில், அறக்கட்டளைக்கு 5 புதியஅறங்காவலர்களை அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி நியமித்தார்.
இந்த புதிய அறங்காலர்களில், முன்னாள் எம்.பி.யும் த.மா.காவின் முன்னணித் தலைவர்களில் ஒருவருமானஜெயந்தி நடராஜனும் ஒருவர். தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், எம்.பி.சுதர்சன நாச்சியப்பன், யசோதாஎம்.எல்.ஏ மற்றும் முன்னாள் அமைச்சர் அருணாச்சலம் ஆகிய மற்ற 4 அறங்காவலர்களும் காங்கிரசைச்சேர்ந்தவர்கள்.
அது மட்டுமில்லாமல், மூப்பனாருடன் அறங்காவலர்களாக செயல்பட்டு வந்த சேலம் ராமசாமி உடையார் மற்றும்வரதராஜூலு ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சோனியா காந்தியின் இந்தத் திடீர் அறிவிப்பால்,தமாகா தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல்செய்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை விவகாரம் தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் வழக்குத்தொடரப்பட்டால், அந்த வழக்கில் உயர் நீதிமன்றம் தனது கருத்தையும் கேட்க வேண்டும் என்று கோரிஇளங்கோவன் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதற்கிடையில் நீண்ட காலமாக, அறக்கட்டளை உறுப்பினராக இருக்கும் ராமசாமி உடையார், புதிதாகஅறங்காவல்களை நியமித்திருப்பதை எதிர்த்து வழக்கு தொடர்வார் என்று சொல்லப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications