முதல்வரானதை எதிர்க்கும் வழக்கு: ஜெ. மனு நிராகரிப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தான் முதல்வராக நீடிப்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரிக்கக் கூடாதுஎன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த மனு இன்று (செவ்வாய்க்கிழமை) நிராகரிக்கப்பட்டது.
உச்ச நீதிமன்றம் இந்த மனுவை விசாரிக்கக் கூடாது என்று கோரி ஜெயலலிதாவும் உச்ச நீதிமன்றத்தில் ஒருமனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த 2 மனுக்களின் மீதான விசாரணையும், இன்று உச்சநீதிமன்றத்தில், நீதிபதி பரூச்சா தலைமையிலான 5நீதிபதிகள் அடங்கிய "அரசியலமைப்பு பெஞ்ச்" முன்பு விசாரணைக்கு வந்தது.
இவற்றில், ஜெயலலிதாவின் மனு நிராகரிக்கப்பட்டது.
வழக்கறிஞர் கபூரின் மனு மீதான விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த விசாரணையின் தீர்ப்பை அரசியல்வாதிகள் மட்டுமில்லாமல் தமிழகமேபரபரப்புடனும் ஆவலுடனும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications