உள்ளாட்சி முறையில் மாற்றம் - மத்திய அரசுக்கு ஜெ. கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தற்போதுள்ள 3 அடுக்கு உள்ளாட்சி முறைக்குப் பதிலாக 2 அடுக்கு உள்ள உள்ளாட்சி முறையை அமல் செய்வதுதொடர்பாக சட்டத் திருத்தம் கொண்டு வருமாறு மத்திய அரசுக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக மத்திய அரசுக்கு ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் திட்டமிட்டபடி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். இதற்காக ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.
கிராமப் புறங்களில் சோடியம் விளக்குகளுக்குப் பதில் குழல் விளக்குகளைப் பொருத்துவதற்குஅறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்சாரத்தை மிச்சப் படுத்தலாம். அதே சமயம் அதிக செலவையும்தவிர்க்கலாம் என்றார் அமைச்சர்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications