உள்ளாட்சித் தேர்தல்... சின்னங்கள் தயார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அடுத்த மாதம் நடைபறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான சின்னங்கள் தயாராகி விட்டதாக தமிழக தேர்தல்ஆணையர் பி.எஸ். பாண்டியன் கூறியுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் ஒவ்வொரு கிராமப்புற வாக்காளரும் 4ஓட்டுக்கள் அளிக்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள வாக்காளர்கள் தலா 2ஓட்டுக்கள் போட வேண்டும்.
ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத் தலைவர்களை அந்தந்த வார்டு உறுப்பினர்களே தேர்வு செய்வர்.
வழக்கமான தேர்தல் சின்னங்கள் இந்தத் தேர்தலிலும் உண்டு. இருப்பினும் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும்வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தலில் அரசியல் சின்னங்கள் கிடையாது.
பிற பதவிகளுக்கு அரசியல் கட்சிகளுக்குரிய சின்னங்கள் ஒதுக்கப்படும். மொத்தம் 50 சின்னங்கள் தற்போதுதயாராக உள்ளன என்றார் அவர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications