கள்ளக்காதலுக்கு இடையூறு: மகனைக் கொன்ற தாய்
சென்னை:
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகனைக் கிணற்றில் வீசி எறிந்து கொன்றார் அந்தச் சிறுவனின் தாய்.
சம்பவ தினத்தன்று கார்த்திக் பள்ளி முடிந்து, அந்தப் பள்ளியின் ஆயாவால் வீட்டிற்குக் கொண்டு வந்துவிடப்பட்டுள்ளான். அதற்குப் பிறகு அவன் காணாமல் போய் விட்டதாக தனது மனைவி கஸ்தூரி கூறியதாகவிஜயக்குமார் போலீஸாரிடம் தெரிவித்தார்.
கஸ்தூரியிடம் இதுகுறித்து விசாரித்தபோது அவர் கூறிய தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்தது.இதையடுத்து கஸ்தூரியிடம் நடந்த தீவிர விசாரணையின் விளைவாக, தான்தான் தனது மகன் கார்த்திக்கைக்கொன்றதாக அவர் ஒப்புக் கொண்டார்.
கஸ்தூரிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த தனசேகரன் என்பவருக்கும் கள்ளக் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும்கணவன், மனைவி போல உல்லாசமாக இருந்துள்ளனர். இந்தக் காதல் தொடர்பாக, தனது மூத்த மகனை தனது தாய்வீட்டில் விட்டு விட்டார் கஸ்தூரி. இதையடுத்து கணவர் வேலைக்குச் சென்றவுடன் தனசேகரனை வீட்டிற்குவரவழைத்து சந்தோஷமாக இருந்துள்ளார்.
இருப்பினும் சின்ன மகன் கார்த்திக் தன்னுடன் இருப்பதை இடையூறாக அவர் கருதினார். எனவே அவனை வேறுஎங்காவது விட்டுவிட்டு வந்து விடலாம் என்று கருதி பள்ளி முடிந்து வந்ததும், அவனைத் தூக்கிக் கொண்டுதனசேகரனுடன் எண்ணூ
அங்குள்ள ரயில்வே குடியிருப்பு அருகேயுள்ள கிணற்றைப் பார்த்ததும், கார்த்திக்கை அதில் தூக்கிப் போட்டுள்ளார்.பின்னர் வீட்டுக்குத் திரும்பி வந்து குழந்தையைக் காணவில்லை என்று கணவரிடம் கூறினார். அவர் காசிமேடுகாவல்நிலையத்தில் இதுதொடர்பாக புகார் கொடுத்தார்.
தற்போது கஸ்தூரி மற்றும் தனசேகரனை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னையில் கள்ளக் காதலுக்காகபெற்ற தாயையே ஒரு மகள் கடந்த வியாழக்கிழமை கொலை செய்தார். இப்போது அதே கள்ளக் காதலுக்காகபெற்ற குழந்தையைக் கொன்றுள்ளார் தாய்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications