இந்திய-ரஷ்ய நட்புறவு முக்கியம்: ரஷ்ய அமைச்சர்
Subscribe to Oneindia Tamil
மாஸ்கோ:
இந்திய-ரஷ்யாவுக்கு இடையேயான பாரம்பரிய நட்புறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இரு நாடுகளுக்கும்இடையேயான உறவு ஆசியாவின் ஸ்திரத்தன்மைக்கு மிகவும் முக்கியமானது என்று ரஷ்யாவின் வெளியுறவுத்துறைஅமைச்சர் இகோர் இவானோவ் தான் எழுதிய புத்தகம் ஒன்றில் கூறியுள்ளார்.
அரசியல், பொருளாதாரம், ராணுவம்,தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளிலும் இரு நாடுகளுக்கும் இடையேநிலவிவரும் நட்புறவு நம்பிக்கையூட்டுவதாக அமைந்துள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கடந்த ஆண்டு இந்தியா சென்றிருந்த போது இரு நாட்டு உறவையும் பலப்படுத்தும்பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின என்று அப்புத்தகத்தில் கூறியுள்ளார் இவானோவ்.
இந்த புத்தகம் வியாழக்கிழமை ரஷ்யாவில் வெளியிடப்பட்டது.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications